பல விகற்ப பஃறொடை வெண்பா காவியங்கள் தீட்டிடுவார் கன்னியர்கள்

Vikramōrvaśīyam in Sanskrit means Urvashi Won by Valour, is a five-act play by ancient Indian poet Kalidasa who flourished in the 4th Century CE, on the Vedic love story of king Pururavas and an Apsara, a celestial nymph named Urvashi. [source: Wikipedia]

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

காவியங்கள் தீட்டிடுவார் கன்னியர்கள் நூலிடையில்
ஓவியங்கள் தேடிடுவார் பாபுனையும் பாவலர்கள்
பெண்ணிடத்தில் உள்ளதொரு சொர்க்கத்தின் வாசலை
கண்ணிரண்டால் கண்டதுமே காதலாகி அப்பொழுதே
நல்கிடுவார் காவியங் கள்

Painting by Raja Ravi Verma

எழுதியவர் : (16-Aug-16, 12:03 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 61

மேலே