பல விகற்ப இன்னிசை வெண்பா பூமியில் பூக்கின்ற பூக்கள்

பூமியில் பூக்கின்ற பூக்கள் அனைத்துமே
வான்சிந்தும் நீர்த்துளிகள் மேனிதொடக் கண்சிமிட்டும்
கண்சிமிட்டும் வான்மீதில் மின்மினிகள் கூட்டங்கள்
யார்மடியில் கண்ணுறங் கும்

எழுதியவர் : (16-Aug-16, 12:43 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 36

மேலே