இப்படியும் காதல்

அவளுக்கு
என் மீது காதல் அல்ல
"அதையும் தாண்டி"
எப்படி சொல்வது
ஆதனால் தான்
சொல்லாமலே போய் விட்டால் :(

எழுதியவர் : செல்ல கவி (26-Jun-11, 7:49 pm)
சேர்த்தது : chella kavi
Tanglish : ippadiyum kaadhal
பார்வை : 665

மேலே