காதலே

உன்
கூந்தலில்
துலைந்தேன்...

உன்
விழியில்
நுழைந்தேன்...

உன்
இதயத்தில்
விழுந்தேன்...

உன்
இடையில்
மயங்கினேன் ...

உன்
மடியில்
வாழ்கிறேன்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (18-Aug-16, 2:02 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : kaathale
பார்வை : 106

மேலே