ஒரே பார்வை

உன்
ஒரே பார்வையில்
இதயத்தை
வதைத்தாய்
அப்படி இருந்தும்
அதையே
ஏங்கும்
என் இதயம்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (18-Aug-16, 1:32 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : ore parvai
பார்வை : 128

மேலே