என்னவள் நிலவை வென்றவள்
நான் தான் அழகென்று -தினம்
தலைக்கணம் பிடித்து அலைந்த
அந்த நிலவிடம் காட்டினேன்...
என்னவளை...!
அன்று முதல் இன்றுவரை
தேய்ந்துதான் வளருது
வானில் ஒரு பிறை...!
நான் தான் அழகென்று -தினம்
தலைக்கணம் பிடித்து அலைந்த
அந்த நிலவிடம் காட்டினேன்...
என்னவளை...!
அன்று முதல் இன்றுவரை
தேய்ந்துதான் வளருது
வானில் ஒரு பிறை...!