தாய்

வாடிய பின்னும் மலர்த்திருப்பாள் - தாய்
வாடும் பிள்ளைக்கும் சேர்ந்து சிரிப்பாள் -தாய்
என் வயறு நிறைய
அவள் வயறு காயும்- எனினும்
புன்னகை மாறாது அந்நிலவு .

எழுதியவர் : malathi (18-Aug-16, 1:26 pm)
Tanglish : thaay
பார்வை : 94

மேலே