ஜென்மத்தில் முடியாது

ஐய்ம்பூதங்களின் கருத்தை ....
ஐவகை நிலத்தை என்னால் ....
ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
நண்பா நட்பை பற்றி என்னால் ....
ஜென்மத்தில் முடியாது .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Aug-16, 10:04 am)
பார்வை : 179

மேலே