படத்தை பார்த்து கதை சொல்
ஒரு எலிக்கு
ஆசபட்டு
இப்படி மாட்டிக்கிட்டேனே மாமு
என்னடா?
சொல்ற!
அது கணினியோட
சுட்டெலிடா...
எலும்புனு சொல்லிட்டு
பருப்பு சாதம்
போட்றானுங்கடா
விட்றா விட்றா...
நமக்குள்ளேயே இருக்கட்டும்...
~ பிரபாவதி வீரமுத்து