நட்பு

செடியில் பூக்கும்
பூ...
வாடி உதிர்ந்திடுமே ஒரு நாள்...
வெவ்வேறு தொப்புள் கொடியில்
பூக்கும் நட்பு
வாடாமல் உதிராதே இதுநாள்...
பூச்செடி செழிக்க வேண்டுமே தண்ணீர்...
நட்பு செழிக்க வேண்டுமே பாசமெனும் தண்ணீர்...
இது புரிந்தாலே வாழ்வில் இல்லை
கண்ணீர்...