விடுதியில் தேவதை
விடுதியிலே நீயிருக்க
விடியாமல் இருக்குதடி....
விடியுமுன் உன்முகத்தை
(நிலவும்) தேவதையும் உருவெடுக்க..
கண்ணிருந்தும் காணாத
காதலனும் இவனன்றாே......
விடுதியிலே நீயிருக்க
விடியாமல் இருக்குதடி....
விடியுமுன் உன்முகத்தை
(நிலவும்) தேவதையும் உருவெடுக்க..
கண்ணிருந்தும் காணாத
காதலனும் இவனன்றாே......