vithai

உன்னை கண்டவுடன் என் விழிகள்
அசைய மறுகின்றதே .....
ஈர்க்கும் வித்தையை கண்டது
உன் கண்களில் தானோ....!

எழுதியவர் : Anushiya சுதர்சன் (19-Aug-16, 8:54 pm)
பார்வை : 92

மேலே