கவிஞன்

வெள்ளைத்
தாவணியில்
கட்டுரை
உடலழகி
கவிதையாய்
வருகிறாள்..

பெற்ற
அம்மை
தமிழம்மையோ..

வளர்த்த
அப்பன்
பேனாவோ..

வாசகர்களே
விருந்தாளிகளாய்..

அவளை
நெஞ்சுக்குள்
வைத்து
அனு அனுவாய்
ரசித்த
மணவாளன்

இந்தக்
கவிஞனே..!!

(வெள்ளை காகிதம்,
கட்டரையாய் கவிதை,
உரு கொடுத்தது தமிழ்,
உருவாக்கியது பேணா,
வாசகர்கள் விருந்தாளிகள்,
நெஞ்சத்தில் வைத்து
ரசித்து எழுதியவன்
கவிஞன்..)

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (20-Aug-16, 5:07 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kavingan
பார்வை : 94

மேலே