சொற்கம்பன் காவியச்சோலை

சிற்றோடை தன்சலனத் தில்செந் தமிழ்ராகம்
முற்றத் துநிலவு முத்தமிழ் பாடிடும்
கற்ற தமிழ்க்கவிதை பூந்தோட்டம் தன்னிலே
சொற்கம்பன் காவியச்சோ லை .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-16, 8:06 pm)
பார்வை : 89

மேலே