அரிசி

நடுவனே.....
சீதரனே.....
சீதமனே.....

ஐவாயாகி
அனைத்தையும் தின்று தீர்க்கும்
காமுகனே.....
காமாரியே.....

நாற்றம் கொண்ட
நாரை வாயனே.....

உன்னிப்பாய்
கேளும்
ஊங்கணோரே - எம்
உன்னலர் கொன்ற
அக்கினி அகுதியை
ஊசல்வரி பாவலன் இடுகிறேன்


பிஞ்சுகனே...
அல் நிசாரியே...
மூதண்டமே
உன் மூரல் .....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Aug-16, 10:37 pm)
பார்வை : 114

மேலே