சிறகின் சிந்தனையற்ற பறவைக்கு

கூண்டுப் பறவை
பாடுமா சுதந்திரப் பாட்டு ?
அது கூவுவதெல்லாம்
வயிற்றுப்பாட்டுக்குத்தான் !
சிறகின் சிந்தனையற்ற பறவைக்கு
காற்று வெறும் மூச்சிற்குத்தான் !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-16, 9:49 pm)
பார்வை : 72

மேலே