மெய் அன்பு

நீ என்னை கடந்த போது தான்
தெரிந்தது ..........
என்னுள்ளம் உன்னிடம் என்று
மெய் சிலிர்த்தது .....
விழி உருண்டது ....
இதழ் முணுத்தது
இவன் என் காதலன் என

குடும்பத்தோடு வேடிக்கை பார்ர்கிறேன்
என கனவு வாழ்க்கை கடந்து போவதை ........

எழுதியவர் : ரிஹானா பானு (22-Aug-16, 1:27 pm)
Tanglish : mei anbu
பார்வை : 157

மேலே