பெண்மை என்றால் அழகு....

இயற்க்கை தான் எத்தனை அழகுகளை
தன்னகத்தே கொண்டாலும்
பெண்மையின் அழகு முன் அது
நாணி நலிந்துவிடுகிறதே.....

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா.... (27-Jun-11, 2:16 pm)
பார்வை : 861

மேலே