கடவுளின் வஞ்சகம்...

பறவைகளில் விலங்குகளில்
ஆணினத்தை அழகாய்ப் படைத்த இறைவன்

மனித இனத்தில் மட்டும் இந்த வஞ்சகம்
செய்தது ஏன் ?

பெண்ணை மட்டும் அழகாய்ப் படைத்து
ஆண்களை அவர்கள் பின் அலையவிட்டு வேடிக்கை
பார்க்கிறான்....

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா.... (27-Jun-11, 2:10 pm)
Tanglish : kadavulin vanjakam
பார்வை : 440

மேலே