நிலவை தேடி ......

வெகு நேரமாய் காத்திருந்தேன் இரவில்
என் தோழியின் வரவுக்காக .........
விடிந்த பிறகும் வரவில்லை அப்பொழுதான்
தெரிந்தது அன்று அமாவாசை என்று .....!

எழுதியவர் : GOKILAMANI (27-Jun-11, 2:08 pm)
சேர்த்தது : கோகிலாமணி
Tanglish : nilavai thedi
பார்வை : 373

மேலே