துட்டு துட்டு
விட்டு விட்டு வந்தேன் என் குடும்பத்தை விட்டு 
             துட்டு துட்டு என்று 
துட்டு எடுத்து சென்றேன் 
             என் இளமையை தொலைத்து விட்டு 
முத்து போல என் நண்பனை பார்க்க  வருவேன் 
               பல கடல் கடந்து கடந்து
விட்டு விட்டு வந்தேன் என் குடும்பத்தை விட்டு 
             துட்டு துட்டு என்று 
துட்டு எடுத்து சென்றேன் 
             என் இளமையை தொலைத்து விட்டு 
முத்து போல என் நண்பனை பார்க்க  வருவேன் 
               பல கடல் கடந்து கடந்து
 
                     
                                