ஓடும் இரயிலினிலே

(ஓடும் மேகங்களே)
ஓடும் இரயிலினிலே
ஓட்டையைப்போட்டீரே
ஆறுகோடி பணத்தையே
ஆட்டையைப்போடீரே
ஆறுகோடி பணத்தையே
ஆட்டையைப்போடீரே !!

சேலம்சென்னை விரைவுவூர்தி
கொண்டுவந்ததோ பலகோடி
அதில் நுழைந்து திருடர்கள்
திருடியதோ சில கோடி (repeat)

தேர்தலிலே வந்த லாரி
யாருடையது 600 கோடி
தேடியதே இந்த நாடு
இதில் தான் விழி்தான் பிதிங்கியதேனோ கூறு...
(ஓடும் இரயிலினிலே ஓட்டையைப்போட்டீரே ...)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருந்த அந்த கட்சி
உலகமெல்லாம் பார்க்கையிலே முழித்ததே இந்த பட்சி (repeat)

பீதியி்லே வெகுநேரம்
ஏறியதே அந்த பாரம்
எந்த வங்கியை தான் அது தேடும்
அங்குதான் அந்த வங்கி தான் தானாகவே வந்து சேரும்...
(ஓடும் இரயிலினிலே ஓட்டையைப்போட்டீரே ...)

எழுதியவர் : இரா.இரா (23-Aug-16, 6:46 am)
பார்வை : 46

மேலே