வீட்டோட மாப்பிள்ளை

நபர் 1 ; வீட்டோட மாப்பிள்ளை பார்த்தது
ரொம்ப தப்பா போச்சு

நபர் 2 ; ஏன் என்னாச்சு ?

நபர் 1 ; மாப்பிள்ளை வீட்டை விட்டு
வேலைக்கு போகமாட்டேன்னு அடம்புடிக்கிறார்

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (24-Aug-16, 12:11 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 428

சிறந்த நகைச்சுவைகள்

மேலே