அவரும் அவனும்

அவர் : என்ன தம்பி இப்பதான் வெளிநாட்டிலிருந்து வர்ரிங்களா?...

அவன் : ஆமா... அண்ணே...

அவர் : நீங்க வாராமே உங்கப்பா... மனம் இடிஞ்சு போயிட்டார் தம்பி....

அவன் : என்ன அண்ணே சொல்றிங்க... நம்ம ஊருலதான் நிறைய கொத்தனார் இருக்காங்களே....
இதுக்கு என்னை ஏன் வரச்சொன்னாங்க...

அவர் : @ . @ . @ . @ .!...!...

எழுதியவர் : இதயம் விஜய் (24-Aug-16, 10:28 am)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : avarum avanum
பார்வை : 216

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே