என் மனைவி

"மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,"
"அப்படியா,உங்க மனைவி பேரென்ன?"
"அதை நீங்கதான் சொல்லனும்."

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)

எழுதியவர் : செல்வமணி (24-Aug-16, 9:31 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : en manaivi
பார்வை : 326

சிறந்த நகைச்சுவைகள்

மேலே