செவ்வாய் தேசம்

செவ்வாயை கிரகமென்று சொல்கின்றது
விஞ்ஞானம்
உன் செவ்வாயை சொர்க்கமென்றே சொல்கின்றது
என் மெய்ஞானம்

எழுதியவர் : அகத்தியா (25-Aug-16, 5:03 am)
Tanglish : sevvaay dhesam
பார்வை : 81

மேலே