அவள்

கலையாத மேகம்
அவள்
கூந்தல்...

உயிருள்ள ஓவியம்
அவள்
விழிகள்...

தேயாத நிலவு
அவள்
முகம்...

உதிராத மலர்
அவள்
இதழ்கள்...

மீட்டாத வீணை
அவள்
தேகம்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (25-Aug-16, 3:53 am)
Tanglish : aval
பார்வை : 108

மேலே