பேனா

இரு விரல்களுக்குள்

சிறைப்பட்டு கிடக்கிறது

எண்ணங்களின் விடுதலைக்காக

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (25-Aug-16, 5:58 pm)
Tanglish : pena
பார்வை : 73

மேலே