குடும்ப மானத்தை வாங்கனும்ன்னா

நாமளா போய் நம்ம குடும்ப மானத்த நாலு பேருக்கு முன்னாடி வாங்கனா அது

#சொல்வதெல்லாம்_உண்மை

அதுவே நம்ம குழந்தைங்கள விட்டு குடும்ப மானத்தை வாங்குனா அது

#குட்டி_சுட்டீஸ்

எழுதியவர் : செல்வமணி (25-Aug-16, 11:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 194

சிறந்த நகைச்சுவைகள்

மேலே