அந்த 700 கோடி யாருதுன்னு விசாரிச்சுச் சொல்லுங்க சாமி

செய்தி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக அர்ஜித் படேல் நியமனம்.


@@@@@@@@@@@@@@@@@@@ கருத்து:

கன்டெய்னர் லாரியில் வந்த 700 கோடி ரூபாய் யாருடையதுனு நீங்களாவது விசாரிச்சு சொல்லுங்க சாமி!

- மு. நாகூர் கீழக்கரை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

'தி இந்து' 22/8/2016

எழுதியவர் : தி இந்து (26-Aug-16, 1:42 am)
பார்வை : 217

சிறந்த நகைச்சுவைகள்

மேலே