நாம்இருவர் நமக்குஇருவர்

ஆசிரியை : 'நீ பெரியவனா..ஆன பிறகு என்ன..பண்ணுவ....?'
மாணவன் : 'கல்யாணம்..!'

ஆசிரியை : 'அது..இல்ல..வரும் காலத்தில் என்னவா..ஆக விரும்புற..?
மாணவன் : 'Husband..!'

ஆசிரியை : 'oh no..உன்..
வாழ்க்கையில் என்ன கிடைக்கனும்'னு..எதிர் பார்க்கிற...?
மாணவன் : 'Wife..!'

ஆசிரியை : 'No..I mean..உன் parents'கு என்ன தேடி.. கொடுப்ப...?'
மாணவன் : 'மருமகள்..!'

ஆசிரியை : 'stupid..உங்க அம்மா..அப்பா..உன் கிட்ட என்ன.. எதிர் பார்கிறாங்க...?'
மாணவன் : 'பேரக்குழந்தை'யை..!'

ஆசிரியை : 'அய்யோ...கடவுளே..டேய்
உன் வாழ்க்கையின்..லட்சியம் என்ன..??'
மாணவன் : 'நாம்..இருவர்.! நமக்கு..இருவர்..!!'

பையனும் ஒரு முடிவோடு..தான் இருப்பான்..போல..!!

எழுதியவர் : செல்வமணி (26-Aug-16, 9:12 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 259

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே