செல்லகுட்டி

என்
சோகங்கள்
அனைத்தும்
தோலைந்து போகும்
என் செல்லம்
உன் மழலைச்
சிரிப்பில்...

எழுதியவர் : காயத்ரி சேகர் (26-Aug-16, 12:43 pm)
சேர்த்தது : gayusekar
Tanglish : chellakutty
பார்வை : 117

மேலே