இறைவன்

இறைவன் என்பது உன்
மன வலிமை...!!!
மன வலிமையற்றவன்
இறைவனை
உணர மாட்டான்...!!!

எழுதியவர் : நரேந்திரன் AS (26-Aug-16, 7:54 pm)
சேர்த்தது : நரேந்திரன்
Tanglish : iraivan
பார்வை : 125

மேலே