நரேந்திரன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நரேந்திரன்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  21-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2016
பார்த்தவர்கள்:  363
புள்ளி:  9

என் படைப்புகள்
நரேந்திரன் செய்திகள்
நரேந்திரன் - நரேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2016 8:26 pm

அன்னை பூமி தந்த
ஆதவன் தாம்...!!!
இளைஞனுள் நுழைந்து
ஈர்ப்பினை தந்தவர் தாம்...!!!
உறைந்திருந்த மனிதனை உயிர்ப்பித்து
ஊனத்தை நீக்கியவர் தாம்...!!!
எண்ணங்களை எழுச்சியுற செய்து
ஏணியாய் நின்றவர் தாம்...!!!
ஐயம் தந்த நாடுகளை ஆராய்ச்சியால் வீழ்த்தியவர் தாம்...!!!
ஒருமைபாட்டின்
ஓவியம் தாம்...!!!


கனவென்னும் விதை விதைத்த
காலம் தந்த நாயகனே, தமக்கு வாழ்த்து சொல்வதில் பெருமையுருகிறேன்...!!!

இளைஞனே,
கலாமின் கனவினை கடமையாய் செய்வோம் வா...!!!

மேலும்

மண்ணில் என்றும் இவர் மாண்பு நிலைக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2016 9:32 am
நரேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2016 9:27 pm

அந்நியர்களின் ஆட்சியை நீக்கி
நம்நாட்டின் அதிகாரிகளை
நாமே உருவாக்கினோம்...!!!

ஆட்சியை பிடித்து
ஆணவக்காரர்களிடம் அளித்து விட்டோம்...!!!

நாட்டின்
நலனுக்காய்
நல்கப்பட்ட பணத்தை சிறிதும்
நாணயம் இன்றி தன் வீட்டின் நலனுக்காய் சேமித்தான்...!!!

தாய் நாட்டில் வளர்ச்சியை உண்டாக்காமல்
தன் வீட்டில் வசதியை உண்டாக்கினான்...!!!

பாலங்கள் கட்டாமல் தன்
பண பலங்களை அதிக படுத்தினான்...!!!

கண்ணீரை கண்டும்
கடமையை செய்ய
கையூட்டு கேட்டான்...!!!

பணங்களை சேர்ப்பதாய் நினைத்து
பாவங்களை சேர்க்கிறான்...!!!

மானிடா,
நீ சேர்ப்பது கருப்பு பணமாய் இருக்கலாம்
கல்லறையில் உன்னோடு ஏதும் இரு

மேலும்

நரேந்திரன் - குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2016 7:21 pm

காதலிக்காமல் இருந்துப்பார்

பாக்கெட்டில் சில்லறை நிறையும்
இடுகாட்டில் கல்லறை குறையும்

கையெழுத்து அழகாவிடிலும்
தலையெழுத்து அழகாகும்

செல்வியின் பின்னால் நடக்காமல்
கல்வியின் பின்னால் நடப்பாய்

பெண்களின் அழகைப் படிக்காமல்
எண்களின் அழகைப் படிப்பாய்

கோவிலில் கோபியர்களைக் காணாது
கோபுரங்களைக் காண்பாய்

காதலிக்காமல் இருந்துப்பார்

துக்கத்தின் வரவு குறையும்
தூக்கத்தின் இரவு நிறையும்

பூவை விரும்பாது
உழைப்பூவை விரும்புவாய்

பார்க்கும் பெண்களையெல்லாம்
தாரமாகக் காணாமல்
தாயாகக் காண்பாய்

உனக்கும் கவிதை வரும்
பெண்ணைப் பற்றியல்ல
விண்ணப் பற்றி
தாய் மண்ணைப்

மேலும்

நன்றி நண்பரே 25-Nov-2016 10:07 pm
அருமை 25-Nov-2016 9:34 pm
நன்றி நண்பரே 20-Nov-2016 4:32 pm
அருமை, வாழ்த்துக்கள் 20-Nov-2016 3:18 pm
நரேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2016 6:54 pm

அச்சம்தனை விடுத்து
அதர்மத்திற்கு எதிராய்
ஆயுதம் எடுத்தவர் மோடி...!!!

இன்பம்தனை விடுத்து
இல்லற வாழ்வை துறந்தவர் மோடி...!!!


உண்மையாய் வாழ
உயிரையும் பணயம் செய்தார் மோடி...!!!

ஏழ்மையாய் பிறந்து
ஏழ்மையை அகற்ற எண்ணினார் மோடி...!!!

5௦௦ ,1000 ருபாய் செல்லாமல் போகலாம்
ஆனால் ,
பல பண முதலைகள் சொல்லாமல் வெளிவரும்
மாற்றங்கள் பிறக்கும்
நம்நாடு செழிக்கும்
வளம் கொழிக்கும்...!!!

மோடி அவர்களின் எண்ணம்
நிஜமாகும் வண்ணம்
சில சிரமங்களை ஏற்று
நம் தாய்நாட்டை காப்போமாக...!!!

பாரத சமுதாயம் வாழ்க வாழ்கவே...!!!

மேலும்

கவி அருமை 25-Nov-2016 10:09 pm
நரேந்திரன் - vaishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2016 6:44 pm

புதிது புதிதாய்
சில குழப்பங்கள்
என்றுமே இல்லாத
சில திருப்பங்கள்

பழைய உறவுகள்
சருகுகளாய் உதிர
புதிய தளிர்கள்
முளைவிடுகின்றன..

தேங்கிய நிலை
மீண்டும் தொடங்க
வாடிக்கையான இவைகளை
வேடிக்கை பார்த்தபடியே

கடந்து செல்லும்
தீரம் வந்து
வெகுநாட்கள் ஆயிற்று..

தடைகள் விருப்பம்
கொண்டு தாழ்ந்துவர
நானும் விருப்பமுடன்
பயணிக்கிறேன்..

- வைஷ்ணவதேவி

மேலும்

ம்ம்ம்.....சூப்பர் வைஷு........துடிப்பாய் கவி வரிகள்....!! 11-Nov-2016 2:45 pm
மனித வாழ்வில் ஏராளமான அனுபவங்கள் தான் கவிதைகளாகிறது 16-Oct-2016 9:24 am
இல்லையே.. தீரம் - துணிவு 15-Oct-2016 9:25 pm
நரேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2016 8:26 pm

அன்னை பூமி தந்த
ஆதவன் தாம்...!!!
இளைஞனுள் நுழைந்து
ஈர்ப்பினை தந்தவர் தாம்...!!!
உறைந்திருந்த மனிதனை உயிர்ப்பித்து
ஊனத்தை நீக்கியவர் தாம்...!!!
எண்ணங்களை எழுச்சியுற செய்து
ஏணியாய் நின்றவர் தாம்...!!!
ஐயம் தந்த நாடுகளை ஆராய்ச்சியால் வீழ்த்தியவர் தாம்...!!!
ஒருமைபாட்டின்
ஓவியம் தாம்...!!!


கனவென்னும் விதை விதைத்த
காலம் தந்த நாயகனே, தமக்கு வாழ்த்து சொல்வதில் பெருமையுருகிறேன்...!!!

இளைஞனே,
கலாமின் கனவினை கடமையாய் செய்வோம் வா...!!!

மேலும்

மண்ணில் என்றும் இவர் மாண்பு நிலைக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2016 9:32 am
நரேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2016 2:48 pm

அறம் என்பதன்
ஆரம்பம் தாம் - ஞானம்
இல்லாதார்க்கு
ஈகை தாம்
உள்ளத்தின்
ஊனத்தை போக்குவோர் தாம்
எண்ணத்தின்
ஏணி படி தாம்
ஐயத்தை
ஒடுக்க செய்து வாழ்வினை
ஒங்க செய்பவர் தாம்...!!!


ஆசிரியர்களுக்கு இந்த அடியவனின் சிறு படைப்பு...!!!

மேலும்

ஒளடதம் தாம் ஆசிரியர்கள்! வாழ்த்துக்கள் 05-Sep-2016 10:34 pm
உயிர் எழுத்து தந்தவனை உயிர் எழுத்து முடியும் வரை மறக்காதே! 05-Sep-2016 9:30 pm
நரேந்திரன் - நரேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2016 7:49 pm

நித்தமும்
நிந்தன்
நினைவுகளை
நெஞ்சில் வைத்து வாழ்கிறேன்...!!!

பெண்ணே

நின் கரம் சேர்வேனா...?
அல்லது
காய்ந்த மரமாய் வீழ்வேனா...?

மேலும்

அழகு! வாழ்த்துக்கள் நண்பரே .... 12-Aug-2016 9:35 am
அழகு.... 12-Aug-2016 8:43 am
Kaalam enbathu intha pathivil kathiliyai allathu kathalanai kurikirathu nanba 11-Aug-2016 11:56 pm
காலம் தான் பதில் சொல்லும் 11-Aug-2016 11:44 pm
நரேந்திரன் - நரேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2016 8:55 pm

மணம் இருந்தால் மட்டும் அல்ல
மனம் இருந்தாலும் போதும் நீ மலர் தான்
மணவாளன் மடிந்தால் உன் மனமோ அல்லது மணமோ
அழிந்ததாய் அர்த்தம் அன்று..!!!
நீ என்றுமே மலரே
இன்றைய மனிதன்
உன் மனம் அறியாமலிருக்கிறான்
பெண்ணே
நாளை உனக்கான விடியல் பிறக்கவிருக்கிறது
என்பதை மனதில் கொள்.
உன் மணாளனுடன்
நானிலம் போற்ற நல்வாழ்வு பெறுவாய்...!!!

இளைஞனே,
பிறர் இகழ்வார் எனும் எண்ணத்தை தவிர்த்திடு...!!!
நால்வருக்காய் வாழ்வதை விடுத்திடு...!!!
விதவை மறுமணத்தின் விதையாய் முளைத்திடு...!!!

மேலும்

கவிதையில் செந்தமிழின் மணமும் இருக்கிறது! கருத்தாழமும் இருக்கிறது! 10-Sep-2016 5:12 pm
அருமை 12-Aug-2016 1:50 pm
மாற்றம் நிகழட்டும் வாடும் மலரும் சிரிக்கட்டும் இந்த சமூகத்தில். வாழ்த்துக்கள் .... 12-Aug-2016 8:28 am
Nitchayamaga namai pondravargalal muranpandu kalaiyum thozhare 11-Aug-2016 11:50 pm
நரேந்திரன் - நரேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2016 8:55 pm

மணம் இருந்தால் மட்டும் அல்ல
மனம் இருந்தாலும் போதும் நீ மலர் தான்
மணவாளன் மடிந்தால் உன் மனமோ அல்லது மணமோ
அழிந்ததாய் அர்த்தம் அன்று..!!!
நீ என்றுமே மலரே
இன்றைய மனிதன்
உன் மனம் அறியாமலிருக்கிறான்
பெண்ணே
நாளை உனக்கான விடியல் பிறக்கவிருக்கிறது
என்பதை மனதில் கொள்.
உன் மணாளனுடன்
நானிலம் போற்ற நல்வாழ்வு பெறுவாய்...!!!

இளைஞனே,
பிறர் இகழ்வார் எனும் எண்ணத்தை தவிர்த்திடு...!!!
நால்வருக்காய் வாழ்வதை விடுத்திடு...!!!
விதவை மறுமணத்தின் விதையாய் முளைத்திடு...!!!

மேலும்

கவிதையில் செந்தமிழின் மணமும் இருக்கிறது! கருத்தாழமும் இருக்கிறது! 10-Sep-2016 5:12 pm
அருமை 12-Aug-2016 1:50 pm
மாற்றம் நிகழட்டும் வாடும் மலரும் சிரிக்கட்டும் இந்த சமூகத்தில். வாழ்த்துக்கள் .... 12-Aug-2016 8:28 am
Nitchayamaga namai pondravargalal muranpandu kalaiyum thozhare 11-Aug-2016 11:50 pm
நரேந்திரன் - ஸ்ருதிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2016 4:08 pm

நாம் இருக்கும் சமூகத்தில் இன்னும் பெண்களின் சுதந்திரமும் விருப்பமும் மறுக்கப்படுவது ஏன் பெற்றோரின் பயத்தினாலா? பாலியல் வன்கொடுமைகளாலா ?

மேலும்

கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தியதால் தான், அன்னை தெரசா, முத்துலட்சுமி ரெட்டி சாதனைகள் செய்தனர். பெற்றோர் வளர்ப்பும், சமுதாயத்தின் அரவணைப்பும் இருந்தால் படிப்பறிவில்லாத, கிராமத்துப் பெண் கூட சாதிக்க முடியும்.. பெற்றோர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அப்படிச் செய்தாலே சுதந்திரமும், முடிவெடுக்கும் வாய்ப்பும் தானாக கிடைக்கும். எடுத்தோம், கவிழ்த்தோம் என இருந்தால், வாழ்க்கை வீணாகிவிடும். மனப்பக்குவம் அடையும் வரை, பெற்றோர் அரவணைப்பில் சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம். அது தவறில்லை. 11-Aug-2016 9:47 pm
இந்தியா எனது நாடு-இந்தியர் அனைவரும் சமம்-இங்குள்ள அனைவரும் எனது சகோதர , சகோதரிகளே என்ற எண்ணம் நம் மனிதர்களுள் ஏற்படவில்லை-அதனால் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் காண்கின்றனர்-பெண்களுக்கு 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய பட்டதுஎன வாசகம் வந்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய படாத வரை இந்த சமூகத்தின் மீது பெற்றோர்களுக்கு பயம் ஏற்படவே செய்யும் 11-Aug-2016 7:20 pm
ஒரு பெண்ணை தனியே வெளியே பெற்றோர்கள் அனுப்பாமைக்கு கரணம் அவள் மீது நம்பிக்கையின்மையால் இல்லை.நம் சமூகத்தின் சீர்கெட்ட நிலை தான் கரணம்.தற்பொழுது குமரியிலிருந்து கிழவி வரை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.இதனால் ஒரு பெண் தனித்து எங்கும் செல்ல முடியாத நிலை.பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க விரும்பும் பெற்றோர்கள் கூட பாலியல் வன்கொடுமைகளால் அவர்களின் சுதந்திரத்தை தடை செய்கின்றனர்.ஆனால் இன்னும் சில பெற்றோர்கள் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு கூண்டுக்குள்ளயே அவர்களின் ஆசை விருப்பங்களை முடக்குபவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் இதுவும் ஒரு விதத்தில் பெற்றோர்களின் பயமாகக் கூட இருக்கலாம்.ஆகவே தாங்கள் கூறிய இரு கருத்துக்களுமே ஒரு பெண்ணின் சிறகு வெட்டப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.அதிலும் பாலியல் வன்கொடுமைகள் தான் அதிக பங்கு வகிக்கின்றது என்பது என் பார்வையிலான கருத்து தோழரே....... 11-Aug-2016 5:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

குமார்

குமார்

புதுவை
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

vaishu

vaishu

தஞ்சாவூர்
குமார்

குமார்

புதுவை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே