ஆசிரியர்
![](https://eluthu.com/images/loading.gif)
அறம் என்பதன்
ஆரம்பம் தாம் - ஞானம்
இல்லாதார்க்கு
ஈகை தாம்
உள்ளத்தின்
ஊனத்தை போக்குவோர் தாம்
எண்ணத்தின்
ஏணி படி தாம்
ஐயத்தை
ஒடுக்க செய்து வாழ்வினை
ஒங்க செய்பவர் தாம்...!!!
ஆசிரியர்களுக்கு இந்த அடியவனின் சிறு படைப்பு...!!!