நற்பு

தினமும் தினமும்
என் மனதில்
காற்று அடித்தவளே
என் மனதில்
முதல் முதலாய் பூத்த
நீ தானே

எழுதியவர் : (26-Aug-16, 7:56 pm)
சேர்த்தது : அருள் சதிஷ்
பார்வை : 48

சிறந்த கவிதைகள்

மேலே