வானெழுதும் பாவோ அழகிய வெண்ணிலா

வானெழுதும் பாவோ அழகிய வெண்ணிலா
தேனெழுதும் பாவோ நிறமலர் நன்பூங்கா
நானெழுதும் பாவோ தினமுனது காதல்பா
நீயெழுது வாயோயென் பா ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-16, 9:47 am)
பார்வை : 102

மேலே