உயிரே நினைவில்லையா

என் இதழ்கள்
சிரிக்க மறுப்பதில்லை என்பதற்காக
உன் சிந்தனை இல்லையென
சினம் கொள்ளாதே..

பொய்யாக சிரிக்கவும், நடிக்கவும்
நீதானே கற்றுக் கொடுத்தாய்!!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (27-Aug-16, 11:54 am)
பார்வை : 309

மேலே