கோழி

காலையில்
கொக்கரக்கோ என்றேன்
மலையில் குக்கருக்குள்
வந்தேன்

எழுதியவர் : (27-Aug-16, 11:54 am)
சேர்த்தது : அருள் சதிஷ்
Tanglish : KOZI
பார்வை : 276

மேலே