வாழ்கை

வாழ்வதற்கு
செலவு மிக குறைவு ....
அடுத்தவனை
போல வாழ்வதற்கு
தான் செலவு
மிக அதிகம்

எழுதியவர் : (27-Aug-16, 11:43 am)
சேர்த்தது : அருள் சதிஷ்
Tanglish : vaazhkai
பார்வை : 61

மேலே