கோபம்

அவள் கோபம் கொள்ளும் போது
அவள் கன்னம் சிவக்குமாமே
அந்த அழகை காண்பதற்காகவே
நீ என் மீது கோபபடலாம்
ஆயிரம் முறை என்றாலும்.....

எழுதியவர் : கா. அம்பிகா (27-Aug-16, 12:58 pm)
சேர்த்தது : அம்பிகா
Tanglish : kopam
பார்வை : 129

மேலே