ஆண்கள் மனசு

தேடி போனவளும் கிடைக்கவில்லை ,
தேடி வந்தவளும் கிட்ட வில்லை ,
துடி துடிக்கும் ஆண்கள் மனசு 😟

எழுதியவர் : நா நவீன்பாலமுருகன் (30-Aug-16, 6:51 am)
Tanglish : aangal manasu
பார்வை : 292

மேலே