மனக்கதவு

பெண்ணே !
கடவுச்சொல்
கேட்டேன்
உன் மனக்கதவை
திறக்க......!

நீயோ.....
ஏற்கனவே....
கடவுச்சொல்
காதல் காட்டில்
களவாடப்பட்டதாய் சொன்னாய்....!!

திறந்தது
என்
மனக்கதவு....!!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (1-Sep-16, 1:52 am)
பார்வை : 157

மேலே