தண்டனை

ஒரே ஒரு
காதல் கடிதம்
எழுதாததற்கு ........
தண்டனை ...!

நூற்றுக்கணக்கான
திருமண
தகவல் மையங்களுக்கு,
நான் எழுதிய
கடிதங்களும்,

திரும்ப திரும்ப
அனுப்பி சலித்த
சுய விவர நகல்களும்.......!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (1-Sep-16, 1:36 am)
Tanglish : thandanai
பார்வை : 97

மேலே