தொலைவு

நீ
போய் வருகிறேன்
என சொல்லி செல்கிறாய்,

ஆனால்
போகாமல் என்னுள்ளே
தங்கிக் கொள்கிறாய்..!

நீ
தொலைதூரம் போய்விட்டாய் ,
நான்
தொலைந்தே போய்விட்டேன்!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (1-Sep-16, 1:18 am)
Tanglish : tholaivu
பார்வை : 331

மேலே