நிரம்பின

சாலையில் பள்ளங்கள்,
நிரம்பிவிட்டன-
பலர் பைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Sep-16, 7:11 am)
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே