நம்மவூர் மோனா லிசா
மெல்லக் கவியும் இமைகள்
சொல்ல நினைக்குது ஏதோ ஒரு வார்த்தை
மெல்ல விரிந்திடும் இதழ்கள்
சொல்லாமல் சொல்லுதே ஒரு கவிதை
மெல்ல அலைபாயும் கருங் கூந்தல்
சொல்லுவோம் நம்மவூர் மோனா லிசா என்று இவளை !
----கவின் சாரலன்
மெல்லக் கவியும் இமைகள்
சொல்ல நினைக்குது ஏதோ ஒரு வார்த்தை
மெல்ல விரிந்திடும் இதழ்கள்
சொல்லாமல் சொல்லுதே ஒரு கவிதை
மெல்ல அலைபாயும் கருங் கூந்தல்
சொல்லுவோம் நம்மவூர் மோனா லிசா என்று இவளை !
----கவின் சாரலன்