சமாதி

அன்று நான் உனக்குப்
பூக் கொடுத்தேன் !,
நீ விரும்பவில்லை?!,

இன்று நீ எனக்கு பூக்
கொடுத்தாய் நான்
உயிருடனே இல்லை?!,

சமாதியில்!!!...

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (1-Sep-16, 9:14 am)
Tanglish : samaathi
பார்வை : 179

மேலே