உலக அதிசயம்

வெண் பலகையும் தூரிகையும்
தேவையில்லையடி
ஓவியம் ஒன்றை வரைய
என் மனதில் பதிந்த
உன் பிம்பம் போதுமடி
உலகதிசயம் படைக்க!!!

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (2-Sep-16, 11:01 am)
Tanglish : ulaga athisayam
பார்வை : 2461

மேலே