முத்துகள்

கடல் சிப்பிக்குள்தான்
முத்து விளையுமென்று
யார் சொன்னது...

என்னவளின் அழகிய கன்னத்திலும்
முத்து முத்தாய் விளைந்திருந்தது
முகப்பருக்கள்...

நான் அவளைக் கண்டதினால் அல்ல...
அவள் என்னைக் கண்டதால்...
விளைந்ததாம் -அவை!

எழுதியவர் : கிச்சாபாரதி (2-Sep-16, 9:50 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : muthuKAL
பார்வை : 95

மேலே